news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மாம்பழங்கள் கொள்முதல் - முதலமைச்சர் கடிதம்
tv

Also Watch

tv

Read this

மாம்பழங்கள் கொள்முதல் - முதலமைச்சர் கடிதம்

மாம்பழங்கள் கொள்முதல் - முதலமைச்சர் கடிதம்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மாம்பழங்களை மத்தியக் கொள்முதல் முகமைகள் உரிய விலைக்கு கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்,

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல் ,

மாம்பழக் கூழுக்கான GST-யை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்க வலியுறுத்தல்,

மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசு, மத்திய அரசின் இழப்பீடு தேவை என கடிதம்,

மாம்பழ சாறு நிறுவனங்கள் மாம்பழக் கூழ் அளவு தரக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்-முதல்வர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சாய்ந்து சேதம்

0
3 mins agoshare
தேனி வாழைத்தோப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved