ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி சாலைப்பேரணி நிகழ்த்தி மக்களிடையே வாக்குகளை சேகரித்தார்.முதற்கட்ட தேர்தல் நிறைவுபெற்ற நிலையில் 2 ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.அதன்படி கத்ராவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து சாலைப்பேரணியாக சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்பளித்தனர்.