காவிரி நீர் தொடர்பாக மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை காவிரி நதி நீர் சம்பந்தமான மாநில அரசுகள் முழுமையாக பின்பற்ற வேண்டும்.காவிரி மேலாண்மை ஆணையம் என்ன உத்தரவை பிறப்பிக்கிறதோ அதனை, கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு.மேகதாது அணை தொடர்பாக DPR தயாரிக்க அனுமதி கோரும் விவகாரம்தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவுகாவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மாநில அரசுகள் பின்பற்ற உத்தரவுஉச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நீர் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் ஆணைகாவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவும் ஆணைஇதையும் பாருங்கள் - "மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க முடியாது" தமிழக அரசு அதிரடி | Mekedatu dam project