news-tamil-logo

3/21/2026, 8:12:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்தில் குவிந்த மக்கள்.. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
tv

Also Watch

tv

Read this

சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்தில் குவிந்த மக்கள்.. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

டெல்லி

Posted on: Dec 26, 2024 02:52 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இதனையொட்டி தேவாலயத்தின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தேவாலயத்தில் குவிந்த மக்கள் பிரார்த்தனை செய்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved