மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவரான அச்சுதானந்தனுக்கு மத்திய அரசு கவுரவம்.மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு பிரபல மலையாள நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூசன் விருது அறிவிப்பு இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு.இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன் பிரீத் கவுருக்கு பத்ம ஸ்ரீ விருது பாஜக எம்பி ஹேமமாலினியின் கணவர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவித்த மத்திய அரசு.சென்னை ஐஐடி இயக்குநகர் காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவித்த மத்திய அரசு. Related Link முதன்முறையாக விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுக..!!