news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news படை தலைவன் படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்... இரு நாட்களில் ரூ.2.50 கோடி வசூலித்துள்ளதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

படை தலைவன் படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்... இரு நாட்களில் ரூ.2.50 கோடி வசூலித்துள்ளதாக தகவல்

படை தலைவன் படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Patai talaivan

மறைந்த விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படை தலைவன் திரைப்படம், இரண்டு நாட்களில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்பு இயக்கியுள்ள இந்த படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்த்தை காட்சிப்படுத்தி உள்ளனர்.

விஜயகாந்த் வரும் காட்சிக்கு திரையரங்கில் மாபெரும் வரவேற்பு கிட்டியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
3 hrs 21 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved