ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் மனு,நான்கு வாரங்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்காக பழைய வழக்குகளை காரணம் காட்டியுள்ளதாக மனு,எந்த விதிமுறைகளையும் மாநகர காவல் துறையினர் முறையாக பின்பற்றவில்லை - மனு,ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பதாக மனு.