கூட்டணி குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை,கூட்டணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை இறுதி முடிவாக எடுத்து கொள்ளுங்கள்,தமிழகத்தில் 4-ல் ஒருவர் தான் முதல்வருக்கு ஆதரவு - சி வோட்டர் சர்வேயை சுட்டிக்காட்டி பேச்சு,பாஜகவில் தொண்டராக பணியாற்றக் கூட தயாராக இருக்கிறேன்,தொண்டராக இருக்கிறேன் என்பதன் கருத்தை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் - அண்ணாமலை.