அக்டோபர் மாதம் வரை நடிக்கப் போவது இல்லை என்று நடிகர் அஜித்குமார் அறிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் வரை கார் ரேஸ் உள்ள நிலையில் அதற்காக, துபாயில் பயிற்சி மேற்கொண்டு வரும் நடிகர் அஜித்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை கூறினார்.