சாம்பியன்ஷிப் டிராபி இறுதிப்போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி பேட்டிங் ,தொடர்ந்து 15ஆவது முறையாக டாஸை தோற்றிருக்கிறார் ரோகித் சர்மா ,துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு.