news-tamil-logo

3/19/2026, 11:48:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான பரஸ்பர வரிவிதிப்பு.. அமெரிக்காவின் வரிவிதிப்புகள் இன்று அறிவிக்கப்படும்
tv

Also Watch

tv

Read this

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான பரஸ்பர வரிவிதிப்பு.. அமெரிக்காவின் வரிவிதிப்புகள் இன்று அறிவிக்கப்படும்

அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகள் இன்று அறிவிப்பு

Posted on: Apr 02, 2025 05:15 AM

43

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

தங்கள் நாட்டு உற்பத்திப் பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை,

அதிபா் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவிக்கவுள்ளாா். இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் எத்தகைய இறக்குமதி வரி விதிப்பை அறிவிக்கப் போகிறாா் என்ற எதிா்பாா்ப்பும்,

அச்சமும் இந்திய வா்த்தகா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களிடையே எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
32 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved