ஓடிக் கொண்டிருந்த ரயிலில் கர்ப்பிணியிடம் அத்துமீறி, கீழே தள்ளி விட்ட சம்பவம்,கர்ப்பிணியிடம் அத்துமீறிய ‘பூஞ்சோலையைச் சேர்ந்த ஹேம்ராஜ் என்பவன் கைது,ஹேம்ராஜ் மீது செயின் பறிப்பு, பாலியல் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.2024 ஏப்ரல் மாதத்தில் தீபா என்ற பெண்ணை கொலை செய்தவன் ஹேம்ராஜ்,2022ஆம் ஆண்டில் காட்பாடி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறித்தவன் ஹேம்ராஜ்,செயின் பறிப்பு முயற்சியின் போது பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டான்.https://www.youtube.com/embed/WgXRcvqLP9Q