மதுரை உசிலம்பட்டியில் மோகன்லால் படத்தை செருப்பால் அடித்து விவசாயிகள் போராட்டம்,பிருத்விராஜ் உள்ளிட்டோரின் படங்களை காலில் போட்டு மிதித்து செருப்பால் அடித்து எதிர்ப்பு,எம்புரான் படத்தை கண்டித்து மதுரை உசிலம்பட்டியில் விவசாயிகள் போராட்டம்,எம்புரானில் முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற காட்சி இடம் பெற்றதற்கு எதிர்ப்பு,குறிப்பிட்ட அந்த காட்சி பிரச்சனையை தூண்டும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு.