news-tamil-logo

3/16/2026, 1:10:46 PM

news-tamil-logo
more
Home news அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி.. கே.என்.நேருவுக்கு காய்ச்சல் பாதிப்பு என தகவல்
tv

Also Watch

tv

Read this

அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி.. கே.என்.நேருவுக்கு காய்ச்சல் பாதிப்பு என தகவல்

கே.என்.நேருவுக்கு காய்ச்சல் பாதிப்பு

Posted on: Nov 26, 2024 06:18 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கே.என்.நேருவுக்கு காய்ச்சல் பாதிப்பு

உடல்நலக்குறைவு காரணமாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட அமைச்சர் நேரு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ரஜினிகாந்தை பற்றி ஆதவ் அர்ஜுனா பேச்சு தவறு"

1
16 mins agoshare
Nainar nagendranbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved