இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சனம் செய்து வீடியோ வெளியீடு,அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ,அதிமுக எப்படி தன்னை அடிமைப்படுத்தி கொள்கிறது என்பதற்கு உதாரணம் - சேகர்பாபு,பெரியார், அண்ணா குறித்து அதிகமாக வசைபாடியவர் அண்ணாமலை - சேகர்பாபு,அண்ணாமலை போன்றவர்கள் அழைக்கும் மேடையில் அதிமுகவினர் போய் அமர்ந்துள்ளனர்- சேகர்பாபு.