news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news புதிய Al கண்ணாடியை களமிறக்கும் மெட்டா நிறுவனம்... புகைப்படம், வீடியோ எடுக்க கேமரா, மைக், ஸ்பீக்கர் வசதி உண்டு
tv

Also Watch

tv

Read this

புதிய Al கண்ணாடியை களமிறக்கும் மெட்டா நிறுவனம்... புகைப்படம், வீடியோ எடுக்க கேமரா, மைக், ஸ்பீக்கர் வசதி உண்டு

புதிய Al கண்ணாடியை களமிறக்கும் மெட்டா நிறுவனம்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AI -mirrors

புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வகையிலான கேமரா, மைக், ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய Al கண்ணாடியை மெட்டா நிறுவனம் விற்பனைக்கு களமிறக்க உள்ளது.

Oakley என்ற கண்ணாடி விற்பனை நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த Al கண்ணாடியில் வாட்டர் ப்ரூப் அம்சமும் உள்ளது.

இந்த கண்ணாடியின் ஆரம்ப விலை 34 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த Al கண்ணாடியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு வீரர்களுக்காக இந்த கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடுங்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை - முதல்வர் ஜோசஃப் விஜய் உத்தரவு

7
25 mins agoshare
முதல்வர் ஜோசஃப் விஜய் உத்தரவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved