மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்,மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து முதலமைச்சர் உரை தொடக்கம்,மார்ச் 1 என்னுடைய பிறந்த நாள், மார்ச் 8 உலக மகளிர் தின விழா ,மகளிர் தினம் கொண்டாடப்படும் மாதத்தில் பிறந்தவன் என்பதில் பெருமை - முதலமைச்சர்.