Also Watch
Read this
Posted on: May 15, 2025 09:07 AM
By: Srini Vasan
பாமக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு,
நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தைலாபுரத்தில் நடைபெறும் என அறிவிப்பு,
ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள இந்த கூட்டத்தில் அன்புமணியும் பங்கேற்பார் எனத் தகவல்,
கட்சி பூசல் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து பேசப்படலாம் எனத் தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved