மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு,மதுரை ஆதீனம் மீது புகார் பதிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புகார்,சாதாரண விபத்தை கொலை முயற்சி என ஆதீனம் திரித்து கூறியதற்கு பின்னணியில் யார்?பின்னணியில் உள்ளவர்கள் யார் என முழுமையாக விசாரிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மனு,உளுந்தூர்பேட்டை வாகன விபத்து குறித்து தவறான தகவலை பரப்பி மதமோதலை தூண்ட முயன்றதாக புகார்.