சென்னைக்கு அதிவேக ரயில் வழித்தடம் நகர் அடிப்படையிலான வளர்ச்சிக்கு 5 ஆண்டுகளில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு ஐதராபாத் - சென்னைக்கு, பெங்களூரு - சென்னைக்கு 7 அதிவேக ரயில் வழித்தடம்.நாடு முழுவதும் 7 நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் 2 மற்றும் 3ஆம் நிலை நகரங்களின் வளர்ச்சிக்காக ரூ. 5000 கோடி ஒதுக்கீடு. Related Link தமிழகத்திற்கு அடுத்த இன்ப அதிர்ச்சி - மாஸ் அறிவிப்பு