மத வேறுபாடுகள் கிடையாது, ஏழை - பணக்காரர் கிடையாது, பெண் - ஆண் என்ற பாகுபாடு கிடையாது என எல்லாருக்குமான திருநாள் பொங்கல் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துசூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், தொண்டர்களின் உழைப்பால் வெற்றிப் பொங்கலாக அமையட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்றும் மகிழ்ச்சி"மத வேறுபாடுகள் இல்லா தமிழ் பொங்கல்"தை முதல்நாளில், தமிழர்களின் இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும் என்றும் உடன்பிறப்புகளின் உழைப்பால் திமுகவிற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்றும் முதல்வர் வாழ்த்து பொங்கலுக்கு மத வேறுபாடுகள் கிடையாது, ஏழை - பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது என்றும், பெண் - ஆண் என்ற பாகுபாடு கிடையாது, எல்லாருக்குமான திருநாள் பொங்கல் என்றும், தமிழ்நாட்டை நிரந்தர கொரோனா போல தாக்கிக் கொண்டே இருக்கிறது மத்திய பாஜக அரசு என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையும் பாருங்கள் - இன்றைய தங்கம் விலை