வெறும் 15 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் லாவா பிளேஸ் டூயோ 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.FULL எச்டிபிளஸ் ரெசொலூஷனுடன் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சாருடன் 64 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், டைமன்சிட்டி 7025 சிப்செட் என பல அசத்தலான அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளன.