திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த லாரி,அதிர்ச்சியூட்டும் விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் பலி,பதை பதைக்க செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி,கட்டுப்பாட்டை இழந்த லாரியை கண்டு தலைதெறிக்க ஓடிய பொதுமக்கள்.