தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நடிகை கஸ்தூரி சந்திப்பு.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து சந்திப்பு.தெலுங்கு பேசுபவர்கள் தொடர்பான சர்ச்சை கருத்தால் கைது செய்யப்பட்ட கஸ்தூரி ஜாமீனில் விடுதலை.ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கஸ்தூரி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சந்திப்பு.பாஜக மாநில மையக் குழுக் கூட்டம் நடைபெற்ற நிலையில் கஸ்தூரி அங்கு சென்றுள்ளார்.