கர்நாடகா - மகாராஷ்டிரா இடையே நாளுக்கு நாள் அதிகரிக்கும் பதற்றம்,கர்நாடகாவில் மராத்தி தெரியாதா என கர்நாடக பேருந்து நடத்துநர் தாக்கப்பட்டார்,மகாராஷ்டிர பேருந்துகள் கர்நாடக எல்லை வரை மட்டுமே இயக்கம்.