Also Watch
Read this
Posted on: Apr 23, 2025 05:21 AM
By: Srini Vasan
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு,
பொதுமக்களும் வணிகர்களும் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்து தீவிரவாதிகளுக்கு கண்டனம்,
பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து தாமாக முன் வந்து கடைகளை அடைத்து எதிர்ப்பு,
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved