news-tamil-logo

3/21/2026, 1:21:02 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஜகபர் அலி கொலை - நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு
tv

Also Watch

tv

Read this

ஜகபர் அலி கொலை - நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு

ஜகபர் அலி கொலை - நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு

Posted on: Feb 03, 2025 07:49 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கு,

கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்,

நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்,

கல்குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, தினேஷ், முருகானந்தம், காசிநாதன் ஆகியோர் ஆஜர்.

https://www.youtube.com/embed/JUQxiWZ7YUs


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved