இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில், ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்து விட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து அமெரிக்கர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை சேர்ந்த மக்களுக்குமான நீதி என அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது ட்ரூத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். Related Link இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு