Also Watch
Read this
By: Manigandan Raja

பா.ம.க. தலைவர் அன்புமணி பிரச்சாரம் :
திமுக 2000 ரூ.3000 கொடுத்துட்டு இன்று குடுங்கறாங்க ஓட்டுக்கு 2000 அப்போ எவ்வளவு கொள்ளை அடிச்சு வச்சிருக்காங்க பாத்திருக்கேன் தமிழ்நாட்டுல ஐந்து கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறான் ஒவ்வொரு வாக்காளர் 2000 ரூபாய்னா 12,000 கோடி ரூபாய் இந்த ஓட்டுக்கு பணம் திமுக கொடுக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொள்ளை அடிக்கிறாங்க.
இவங்க மறுபடியும் ஆட்சிக்கு வந்த இன்னும் அதிகமா கொள்ளை அடிச்சு உங்கள எல்லாம் போண்டி ஆக்கி நாசப்படுத்திட்டு வாங்க 12000 கோடி ஓட்டுக்கு மட்டும் பணம் கொடுக்குறாங்க திமுக எத்தனை கோடி தேர்தல் செலவு 20,000 கோடி திமுக அந்த கொள்ளை அடிச்ச பணத்தை இன்னும் இந்த தேர்தலை 20 நாள்ல 20 ஆயிரம் கோடி செலவு பண்ணி இருக்காங்க திருட்டு இந்த திமுகவை துரத்தி அடியுங்கள் துரத்தி அடியுங்கள்.
அவசியமானது மேட்டூர் சட்டமன்ற தொகுதி இந்த தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எல்லோரும் என்னை உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தீர்கள் உங்களுடைய வளர்ச்சிக்காக எத்தனையோ திட்டங்களை நாம் கொண்டுவந்தோம்
ஜிகே மணி என்ற ஒரு திமுக செஞ்சது யாரு ஸ்டாலின் அவருடைய புள்ள உதயநிதி அவருடைய மாப்பிள்ளை சபரிஷ் இவங்க எல்லாம் சேர்ந்து நம்ம குடும்பத்துல குழப்பம் உண்டாக்கி நம்ம கட்சியில் குழப்பம் உண்டாக்கி அதுல திமுக மறுபடி வெற்றி பெறணும் அவ்வளவு பெரிய ஒரு துரோகம் பண்ணி இருக்கிறார்கள் இவ்வளவு பெரிய ஒரு துரோகம் இது யாரு செய்றதுன்னு ஜிகே மணி மூலமா அவர் புள்ள மூலமா நீங்க எல்லாம் புரிஞ்சிக்கணும் அதற்காகத்தான்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முதலமைச்சராக வரவேண்டும் பெண்களுக்கு நான் சொல்லணும் இந்த ஐந்து ஆண்டு காலம் திமுக ஆட்சியில் அன்றாடம் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் பெண் குழந்தைகளை கெடுத்து கொலை செய்து கொண்டிருக்கின்ற ஆட்சிதான் திமுக ஆட்சி இது ஏதோ நான் சும்மா சொல்லணும்னு சொல்லலாமா போன மாசமா கிருஷ்ணகிரி மாவட்டத்துல ஒரு 2 1/2 வயசு குழந்தையை காணோம்.
அவங்க அப்பா அம்மா தேடி தேடி பார்த்தாங்க கிடைக்கல அடுத்த நாள் அந்த குழந்தை பிணமா கண்டுபிடிச்சாங்க காவல்துறையில் விசாரணை பண்ணப்போ காவல்துறையில் கண்டுபிடித்தது அந்த ரெண்டரை வயசு குழந்தை யாரோ கெடுத்து கொலை பண்ணி இருக்கிறான்.
என்ன வயசு அது யாருன்னு கண்டுபிடிச்சாங்க அவன்தான் திமுகவுடைய கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் சங்க நிர்வாகி இப்படி மனித மிருகங்கள் திமுக ல இருக்குறாங்க அதே போன மாசம் மேல்மருவத்தூர் பகுதியில் மதுராந்தகம் பகுதி மதுராந்தகம் ஒன்றியம்
பாமக மாநில தலைவர் அன்புமணி பேச்சு ஸ்டாலின் அவர்கள் ஆட்சி வருவதற்கு முன்பு சொன்னார் என்ன சொன்னாரு நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலைவாய்ப்பு 150 நாளா உயர்த்துவோம் என்று சொன்னார் செய்யவில்லை
இப்படி பொய்யை சொல்லி உங்களிடம் ஓட்டுகளை வாங்கிய ஸ்டாலின் அவர்களையும் திமுகவையும் ஓரங்கட்டுங்கள் போதும் அவர்கள் ஆண்டது போதும் கொள்ளையடித்தது ஆனால் தற்போது அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெறுகிறது
இந்த தொகுதி மேட்டூர் தொகுதி நமக்கு மிக முக்கியமான ஒரு பகுதி எது தொகுதியில நல்ல திட்டங்கள் தெரியுமா நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிலிருந்து தனியார் தொழிற்சாலைகளில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகளை உள்ளூர் இளைஞர்களுக்கு நான் வழங்குவேன் அதற்கு நான் சட்டம் கொண்டு வருவேன் என்று சொன்ன ஸ்டாலின் அவர்கள் செய்யவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved