Also Watch
Read this
By: Web Team

இஸ்ரேல் மீது ஈரான் வெறித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பீர்ஷெபா (( Beersheba )) பகுதியில் உள்ள மருத்துவமனையை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் கட்டடத்தின் பல இடங்கள் சேதமடைந்த நிலையில், வானளவு கரும்புகை மேலெழும்பியது.
ஈரான் தாக்கக்கூடும் என முன்னரே யூகித்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவது பயங்கரவாத செயல் என சுகாதாரத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved