இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய அதிபர் டெல்லி வந்தடைந்தார். இந்தோனேசியாவின் 8 வது அதிபராக கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற பிரபோவோ சுபியாந்தோ, தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.