Also Watch
Read this
By: Web Team

ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் தொடரில், இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இறுதிப் போட்டியில் எகிப்தின் ஹயா அலியை எதிர்கொண்ட அவர், அபாரமாக விளையாடி 11-5, 11-9, 6-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved