கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் பொறுப்பேற்றுக் கொண்டார். சமீபத்தில் 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்த நிலையில், கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் பொறுப்பேற்றார். இதேபோல் பீகார் மாநில ஆளுநராக ஆரிஃப் முகமது கான் பதவியேற்றுக்கொண்டார்.