அரசியல் கட்சி தலைவராக முதல்முறையாக போராட்டத்தில் கலந்து கொண்ட விஜய்,கட்சி அறிவித்து 16 மாதங்கள் கழித்து போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட விஜய்,காவல்நிலைய மரணங்களை கண்டித்து விஜய் தலைமையில் சென்னையில் போராட்டம்,வெறும் 26 நிமிடங்கள் மட்டுமே நடந்த தவெகவின் கண்டன ஆர்ப்பாட்டம்,விஜய் மேடைக்கு வந்ததும் தொடங்கிய ஆர்ப்பாட்டம் விஜய் கிளம்பியதும் நிறைவடைந்தது.