சென்னை திருவொற்றியூரில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு நாளை விடுமுறை.ரசாயன வாயு கசிவால் 35 மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் விடுமுறை அறிவிப்பு.போலீசார், அறிவியல் வல்லுநர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேரில் ஆய்வு.ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.திருவொற்றியூர் விக்டரி பள்ளிக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.