சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.9,000ஐ தாண்டியது,சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.72,120க்கு சென்ற ஆபரண தங்கம்,கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9,015க்கு சென்றது தங்கம் விலை.