Also Watch
Read this
Posted on: Mar 27, 2025 06:37 AM
By: Srini Vasan
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து இந்தி மொழியில் வானிலை அறிக்கை,
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தியும் உள்ளதால் அதிர்ச்சி,
வானிலை மைய இணையதளத்தில் மூன்றாவது மொழியாக இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதால் சர்ச்சை,
கர்நாடகா, ஆந்திரா, கேரளாவின் இணைய பக்கத்தில் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டுமே உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved