தமிழகத்தில் தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து இந்தி மொழியில் வானிலை அறிக்கை,தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தியும் உள்ளதால் அதிர்ச்சி,வானிலை மைய இணையதளத்தில் மூன்றாவது மொழியாக இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதால் சர்ச்சை,கர்நாடகா, ஆந்திரா, கேரளாவின் இணைய பக்கத்தில் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டுமே உள்ளது.