news-tamil-logo

3/16/2026, 10:35:59 AM

news-tamil-logo
more
Home news சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை... நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன
tv

Also Watch

tv

Read this

சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை... நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன

குடியாத்தம் - வேலூர்

Posted on: May 03, 2025 05:57 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

குடியாத்தம் நகரம், மேல் ஆலத்தூர், கொண்டசமுத்திரம், பேர்ணாம்பட்டு, சேம்பள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி நீதிமன்றத்தில் மனு

0
11 mins agoshare
DSP Vishnupriya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved