news-tamil-logo

3/18/2026, 6:44:53 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஹெர்மினியா புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழை.. பலத்த காற்றால் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல்
tv

Also Watch

tv

Read this

ஹெர்மினியா புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழை.. பலத்த காற்றால் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல்

பிரான்ஸ்

Posted on: Jan 27, 2025 04:52 PM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

ஹெர்மினியா புயல் காரணமாக மேற்கு பிரான்சின் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. குறிப்பாக ரென்னெஸ் நகரில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கார்கள் மற்றும் கட்டடங்கள் நீரில் மூழ்கின.

இதேபோல் பில்பாவ் நகரில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால்,விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்தில் தள்ளாடின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 57 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved