news-tamil-logo

3/19/2026, 4:48:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டி.. பளுதூக்குதலில் சாதனை படைத்த ஜாண்டு குமார், சீமா ரானி
tv

Also Watch

tv

Read this

கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டி.. பளுதூக்குதலில் சாதனை படைத்த ஜாண்டு குமார், சீமா ரானி

புதுடெல்லி

Posted on: Mar 25, 2025 09:51 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
08

புதுடெல்லியில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டியின் பளுதூக்குதலில் ஜாண்டு குமார்,

சீமா ராணி தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர். மகளிர் எலைட் 61 கிலோ எடை பிரிவில் பஞ்சாபை சேர்ந்த சீமா ராணி 97 கிலோ எடையை தூக்கி தேசிய சாதனையை படைத்தார்.

அதே போல் ஆண்கள் எலைட் 72 கிலோ எடை பிரிவில் பீகாரை சேர்ந்த ஜாண்டு குமார் 206 கிலோ எடையை தூக்கி தேசிய சாதனையை படைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
12 hrs 1 min agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved