news-tamil-logo

3/16/2026, 6:57:13 PM

news-tamil-logo
more
Home news இருட்டுக்கடை மருமகனுக்கு மேலும் சிக்கல்.. உரிமையாளர் மகள் அதிரடி புகார்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

இருட்டுக்கடை மருமகனுக்கு மேலும் சிக்கல்.. உரிமையாளர் மகள் அதிரடி புகார்

இருட்டுக்கடை மருமகனுக்கு மேலும் சிக்கல்..

Posted on: Apr 23, 2025 06:25 AM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நெல்லை இருட்டுக் கடையை வரதட்சணையாக கேட்டதாக பல்ராம் சிங் மீது கூறப்பட்ட புகார் ,

கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் மீது, இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங்கின் மகள் புகார்,

பல்ராம் சிங் வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்பு எனக் கூறி, நெல்லை காவல் துணை ஆணையரிடம் புகார்,

வரதட்சணை புகாரில் கடந்த 21ந் தேதி போலீசில் ஆஜராகுமாறு பல்ராம் சிங்குக்கு சம்மன் ,

பல்ராம் சிங் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க முறையீடு .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
2 hrs 34 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved