news-tamil-logo

3/16/2026, 5:50:36 PM

news-tamil-logo
more
Home news தனியார் பேருந்தின் மீது லாரி மோதி விபத்து.. பேருந்தில் பயணம் நான்கு பேர் பலி, 10 பேர் படுகாயம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

தனியார் பேருந்தின் மீது லாரி மோதி விபத்து.. பேருந்தில் பயணம் நான்கு பேர் பலி, 10 பேர் படுகாயம்

நகரி,ஆந்திரா

Posted on: Feb 03, 2025 07:11 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

ஆந்திர மாநிலம் நகரி அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில்,10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பதிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற தனியார் பேருந்து நகரி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லாரி ஒன்று பேருந்தின் பக்கவாட்டில் மோதியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
1 hr 28 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved