திருவண்ணாமலை கிரிவலப் பாதை அருகே இலங்கை தமிழர்களுக்கு மாற்று இடத்தில் அடிக்கல் நாட்டு விழா,அடுக்குமாடி வீடுகள் வேண்டாம், தனித்தனி வீடுகள் வேண்டும் என கோரி இலங்கை தமிழர்கள் போராட்டம்,பொதுப் பணித் துறை அமைச்சர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிக்கு இடையே போராட்டம்,போராட்டம் நடத்தி வரும் இலங்கை தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆட்சியர் திட்டம்.https://www.youtube.com/embed/CQD5UGv49e4