news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சில்லெட்டெரோஸ் அணிவகுப்பிற்காக தயாராகும் பூக்கள்... பூக்களை வடிவமைக்கும் பணியில் மலர் கைவினைஞர்கள்
tv

Also Watch

tv

Read this

சில்லெட்டெரோஸ் அணிவகுப்பிற்காக தயாராகும் பூக்கள்... பூக்களை வடிவமைக்கும் பணியில் மலர் கைவினைஞர்கள்

மெடலினின், கொலம்பியா

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chiletterosparade

கொலம்பியாவின் சில்லெட்டெரோஸ் அணிவகுப்பிற்காக ((Silleteros parade))மெடலினின் ((Medellin))மலர் கைவினைஞர்கள் பூக்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கொலம்பியாவின் பாரம்பரிய கொண்டாட்டங்களில் ஒன்றான மலர் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

அந்த வகையில் இந்தாண்டு 10 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை வரவேற்க, மெடலின் பூக்களால் நிரப்பப்படுகிறது.

மர கூடைகளால் அலங்கரிக்கப்பட்ட பூக்களை மக்கள் முதுகில் சுமந்து சென்ற தங்களது பாரம்பரியத்தை காட்சிப்படுத்த தயாராகி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள்

3
1 hr 3 mins agoshare
திருவண்ணாமலை கிரிவலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved