news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தொடர் கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.... கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

தொடர் கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.... கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பிரக்யாராஜ், உத்தரப் பிரதேசம்

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Uttar Pradesh

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் நீர்மட்டத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆற்றின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் 24 மணி நேரமும் நீரின் அளவை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள்

2
47 mins agoshare
திருவண்ணாமலை கிரிவலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved