பொலிவியாவில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.