Also Watch
Read this
By: Manigandan Raja
இழப்பீடு வழங்க வேண்டும் :
நடிகர் தனுஷ்க்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நோட்டீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனுஷ்க்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பிற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்ததால் ருத்ரன் படம் பாதியிலேயே முடங்கியதாகக் கூறி நோட்டீஸ்.
கால்ஷீட் தருவது தொடர்பான முடிவை, நடிகர் தனுஷ் விரைவில் தெரிவிக்க வேண்டும் இல்லாவிட்டால் ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் இல்லாவிட்டல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் தனுஷ்க்கு எச்சரிக்கை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved