news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தேர்தல் பணிகள் - முதலமைச்சர் திடீர் ஆலோசனை
tv

Also Watch

tv

Read this

தேர்தல் பணிகள் - முதலமைச்சர் திடீர் ஆலோசனை

முதலமைச்சர் திடீர் ஆலோசனை

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை ,

திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுடன் ஆலோசனை,

2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை என தகவல்,

வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினராக இணைக்க வியூகம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
9 hrs 22 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved