news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பூமி சுழலும் வேகம் அதிகரிப்பு... வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய நாள் ஜூலை 9
tv

Also Watch

tv

Read this

பூமி சுழலும் வேகம் அதிகரிப்பு... வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய நாள் ஜூலை 9

பூமி சுழலும் வேகம் அதிகரிப்பு

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Earth's rotating speed

பூமி சுழலும் வேகம் அதிகரித்துள்ளதால் ஜூலை 9 ஆம் தேதி வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய நாளாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 9ம் நாளிலுள்ள மொத்த 24மணி நேரத்தில் 1.3 முதல் 1.6 மில்லி விநாடிகள் வரை குறைந்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 22 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளும் குறுகியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 26 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved